வரக்காப்பொல துல்ஹிரிய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பெண் ஒருவர் உயரிழந்துள்ளாக வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சபம்வம் தொடர்பில் வரக்காப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Discussion about this post