Thursday, May 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இந்தியா

பக்காவா பிளான் போட்ட வாரிசு நடிகை: ஆப்பு வச்ச சர்ச்சை நடிகர்

by editor
August 16, 2023
in இந்தியா, சினிமா
0 0
A A
0
காதலிக்க ஒரு ரேட், கல்யாணம் செய்ய ஒரு ரேட்
Share on FacebookShare on Twitter

சர்ச்சை நடிகை வழியில் பிரபலமாக நினைத்து வாரிசு நடிகை போட்ட திட்டம் புஸ்ஸாகிவிட்டதாம்.

    வாரிசு நடிகை ஒருவர் போட்ட கணக்கு தப்புக் கணக்காகிவிட்டதாம். அதை நினைத்து அம்மணி கவலையில் இருக்கிறாராம்.

    ​வாரிசு​

    ​வாரிசு​

    கோலிவுட்டிக்கு வந்ததில் இருந்து இன்றளவும் வெற்றிகரமான நபராக இருப்பவரின் மகள் அந்த நடிகை. நல்லா படித்த பெண் தன் படிப்புக்கு ஏற்ற வேலையை பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்பா நான் நடிகையாகப் போகிறேன் என ஒரு நாள் குண்டை தூக்கிப் போட்டார் மகள். அவர் உறுதியாக இருப்பதை புரிந்து கொண்ட அப்பாவும் சரி, உன் இஷ்டம் என சொல்லிவிட்டார்.

    ​நடிகை​

    ​நடிகை​

    மகளை யார் படத்தில் அறிமுகம் செய்து வைக்கலாம் என அப்பா யோசிக்கும்போது தான் தம்பி நடிகருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த நடிகர் வேண்டாம்பா என்றாராம் மகள். ஏன் வேணாம், நல்ல மனுஷன், எந்த கிசுகிசுவும் இல்லை. தைரியமாக நடிக்கலாம், போ என மகளை நடிக்க வைத்தார் அப்பா. படம் ரிலீஸானபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

    ​வாய்ப்பு​

    ​வாய்ப்பு​

    முதல் படம் சரியாக போகாத நிலையிலும் அந்த நடிகைக்கு அடுத்ததாக பெரிய நடிகர் ஒருவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மனைவியை தவிர வேறு யாரையும் பார்க்க மாட்டார் என்பதால் அந்த ஹீரோவுடன் தன் மகள் நடிக்க அப்பாவும் சம்மதம் தெரிவித்தார். அப்பாவின் ஆசியுடன் அந்த படத்தில் நடித்து வருகிறார் மகள்.

    ​நடிகர்​

    ​நடிகர்​

    மாப்பிள்ளை பார்ப்பது போன்று மகளுக்கு பார்த்து பார்த்து ஹீரோவை தேர்வு செய்கிறாரே இந்த அப்பா என்று கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள். இந்நிலையில் தான் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு மகளுக்கு கிடைத்தது. அந்த ஆளு வேண்டவே வேண்டாம் என அப்பா அடம்பிடிக்க, அவருடன் தான் நடிப்பேன் என மகளும் அடம்பிடித்து கமிட்டாகிவிட்டார்.

    ​சர்ச்சை​

    ​சர்ச்சை​


    சர்ச்சை நடிகருடன் சேர்ந்து நடித்தால் நாமும் சர்ச்சையில் சிக்கி பிரபலமாகிவிடலாம். நல்ல விதமாக செல்வதை விட சர்ச்சைகள் தான் சீக்கிரம் கை கொடுக்கும் என நடிகை முடிவு செய்தார். ஆனால் சர்ச்சை நடிகரின் படத்தில் பிரச்சனை ஏற்பட்டு அவர் விலகிவிட்டார். தற்போது அந்த நடிகருக்கு பதில் நான்கு எழுத்து நடிகரை ஹீரோவாக்கிவிட்டார்கள்.

    ​ஏமாற்றம்​

    ​ஏமாற்றம்​

    புது ஹீரோவை பார்த்த நடிகை இவருக்கு நான் ஜோடியா என நக்கலா கேட்டாராம். நீங்களே இந்த துறைக்கு புதிது தான். அதில் இந்த பில்ட்அப் தேவையா என்றதாம் படக்குழு. வம்பில் சிக்கி பெரிய ஆளாகிவிடலாம் என்று பார்த்தால் நம் கணக்கு இப்படி தப்புக் கணக்காகிவிட்டதே என நடிகை வருத்தத்தில் இருக்கிறாராம். இதற்கிடையே நடிகை நடித்து வரும் படத்தின் இயக்குநரோ, சார் உங்க மகளை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்கள் என அப்பாவிடம் புகார் தெரிவித்திருக்கிறாராம்.

    Related Posts

    குடும்பத்துக்கு விஜய் கடன்
    இந்தியா

    குடும்பத்துக்கு விஜய் கடன்

    March 31, 2026
    தவெக தலைவர் விஜய் அறிவித்த புதிய வாக்குறுதிகள்
    இந்தியா

    தவெக தலைவர் விஜய் அறிவித்த புதிய வாக்குறுதிகள்

    March 7, 2026
    எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! – அமைச்சர்  சந்திரசேகர்
    இந்தியா

    எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! – அமைச்சர் சந்திரசேகர்

    March 6, 2026
    Load More

    Discussion about this post

    • Trending
    • Comments
    • Latest

    கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

    October 28, 2022

    அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

    0
    காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

    காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

    0
    ‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

    ‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

    0
    கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

    கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

    0
    மீண்டும் யுத்தம்?

    மீண்டும் யுத்தம்?

    May 5, 2026
    இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

    இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

    May 5, 2026
    இன்றைய வானிலை முன்னறிவித்தல்

    2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

    May 5, 2026
    வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

    வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

    May 1, 2026

    Recent News

    மீண்டும் யுத்தம்?

    மீண்டும் யுத்தம்?

    May 5, 2026
    இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

    இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

    May 5, 2026
    இன்றைய வானிலை முன்னறிவித்தல்

    2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

    May 5, 2026
    வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

    வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

    May 1, 2026

    Follow us

    • facebook
    • twitter
    • instagram
    • youtube
    • தமிழ்தமிழ்
    • සිංහලසිංහල
    • EnglishEnglish

    ©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

    No Result
    View All Result
    • இலங்கை
    • இந்தியா
    • பிரித்தானியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு

    ©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    Go to mobile version