ஒன்பது அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
(17.08.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்டுள்ள விலைகள்
பொருட்கள் – புதிய விலை – குறைக்கப்படும் விலை
👉 Lsl பால்மா 400 g 970 ரூபா. – 29 ரூபா
👉 சோயாமீட் 1 கிலோகிராம் 625 ரூபா – 25 ரூபா
👉நெத்தலி 1 கிலோகிராம் 1160 ரூபா – 15 ரூபா
👉பாஸ்மதி 675 ரூபா – 15 ரூபா
👉 சிவப்பு சீனி 350 ரூபா – 10 ரூபா
👉 உருளைக்கிழங்கு 325 ரூபா – 5 ரூபா
👉 கடலை 555 ரூபா – 5 ரூபா
👉 வெள்ளைப்பூடு 630 ரூபா – 5 ரூபா
👉 சிவப்பு பச்சரிசி 147 ரூபா – 2 ரூபா








Discussion about this post