Thursday, May 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இந்தியா

நடிகர் வடிவேலுவின் சகோதரர் திடீர் மறைவு: திரையுலகினர் இரங்கல்.!

by editor
August 29, 2023
in இந்தியா, சினிமா
0 0
A A
0
நடிகர் வடிவேலுவின் சகோதரர் திடீர் மறைவு: திரையுலகினர் இரங்கல்.!
Share on FacebookShare on Twitter

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கலக்கி வருபவர் வடிவேலு. கோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ள வடிவேலு, தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கி வருகிறார். இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் காலமாகியுள்ளர்.

நடிகர் வடிவேலுவின் சகோதரரான ஜெகதீஸ்வரன் கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகியுள்ளார். 55 வயதான ஜெகதீஸ்வரன் மறைவால் வடிவேலுவின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நடிகர் வடிவேலுவின் சகோதரர் சிம்புவின் காதல் அழிவதில்லை, மலைக்கோவில் தீபம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் தொடர்ந்து நடிக்காத ஜெகதீஸ்வரன், மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பால் அவர் அவதிப்பட்டு வந்தார்.

இதனையடுத்து சிகிச்சை பலனின்று விரகனூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார் ஜெகதீஸ்வரன். நடிகர் வடிவேலுவிற்கு இரண்டு தங்கைகளும், மூன்று தம்பிகளும் உள்ளனர். முன்னதாக வடிவேலுவின் தாயார் கடந்த ஜனவரி மாதம் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

இந்நிலையில் அவரது தம்பியும் தற்போது உயிரிழந்துள்ளது வடிவேலு குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன்
மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

குடும்பத்துக்கு விஜய் கடன்
இந்தியா

குடும்பத்துக்கு விஜய் கடன்

March 31, 2026
தவெக தலைவர் விஜய் அறிவித்த புதிய வாக்குறுதிகள்
இந்தியா

தவெக தலைவர் விஜய் அறிவித்த புதிய வாக்குறுதிகள்

March 7, 2026
எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! – அமைச்சர்  சந்திரசேகர்
இந்தியா

எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! – அமைச்சர் சந்திரசேகர்

March 6, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version