கொழும்பு தாமரை கோபுரத்தில் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதி இரு நிறங்களில் மாத்திரம் ஒளிரவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நபி முஹம்மது(ஸல்) அவர்கள் பிறந்தநாளான எதிர்வரும் 28ஆம் திகதியன்று தாமரை கோபுரம் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் ஒளிருமென தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post