விலைச்சூத்திரத்தின்படி எரிவாயுவின் விலை திருத்தம் குறித்து இன்று (04) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் முதித பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post