லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.
அதற்கமைய,
📌12.5 கிலோ சிலிண்டரின் விலை 150 ரூபாவால் அதிகரிப்பு
📌புதிய விலை 3,985 ரூபா
📌05 கிலோ சிலிண்டர் 60 ரூபாவால் அதிகரிப்பு
📌புதிய விலை 1,595 ரூபா
இந்த விலை மாற்றாங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.






Discussion about this post