காசாவில் ஹமாஸ் போராளிகளால் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க சிறப்பு படைகள் விரைவில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலை சேர்ந்த மக்களை பிணை கைதிகளாக கடத்திச் சென்று பாலஸ்தீன மக்களுக்கு எச்சரிக்கை வழங்காமல் தாக்குதல் நடத்தினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணை கைதிகள் கொலை செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





Discussion about this post