மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் இலங்கை அதிபர் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு – 2019 கட்டம் II(2023)
பெறுபேறு உள்ளடங்கிய பெயர்பட்டியலுக்கு நுழைவதற்கு தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை மாத்திரம் பயன்படுத்தவும்
– பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட இலங்கை அதிபர் சேவையின் தரம் 111 இற்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்களின் முழுமையான பெயர்ப் பட்டியல்.
– ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களின்; மாகாண வாரியான பெயர்ப் பட்டியல்;
மேல் மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நியமனதாரிகளுக்கான நியமனம் வழங்குதல் 2023.11.04 அன்று மு.ப 9.00 மணிக்கு கௌரவ கல்வி அமைச்சர் திரு. சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் கொழும்பு 07, னு.ளு. சேனநாயக்க கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அழைப்புக்; கடிதங்கள் பதிவுத் தபால் மூலம் அனுப்பப்படும்.
ஊவா
வடமேல்
சப்ரகமுவ
மத்திய
கிழக்கு
தெற்கு
வட மத்திய
வடக்கு
நியமனம் வழங்கப்படும் இடமானது உரிய மாகாணக் கல்வி
அமைச்சின் இணையத்தளம் மற்றும் கல்வி அமைச்சின்
இணையத்தளத்தில் வெளியிடப்படும்
- நியமனம் பெறுபவர்கள் இடநிலைப்படுத்தப்படும் தேசிய பாடசாலை அல்லது மாகாணம் சேவை ஆரம்ப பயிற்சியின் முடிவில் தெரிவிக்கப்படும்.
– நியமனம் பெற்றவர்கள் இவ் நியமனத்தை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளாதது என்பது தொடர்பாக 2023.11.16 இற்கு முன் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பின்னிணைப்பு 05ன் படி பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் கல்விச் செயலாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
பின்னிணைப்பு 05
– தற்போது ஆசிரியர் சேவையிலிருந்து தொண்டர் படையில் அல்லது வேறு ஏதேனும் சேவையில் செயலில் உள்ள சேவையில் விடுவிக்கப்பட்டஃஇணைக்கப்பட்ட அதிகாரிகள், அந்தச் சேவையிலிருந்து முறையாக விடுவிக்கப்பட்டு, நிரந்தரமான சேவைக்கு அறிக்கை செய்து, திட்டமிட்ட திகதியில் சேவை ஆரம்பப் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும்.
– நியமன வழங்கலில் பங்கேற்க முடியாத வெளிநாட்டு விடுமுறையில் இருக்கும் உத்தியோகத்தர்களாக இருந்தால், உரிய அதிகாரிகளிடமிருந்து தங்களின் நியமனக் கடிதத்தைப் பெற்று, நியமனக் கடிதத்தின் 02இ 26 மற்றும் 27 பந்திகளில் கவனம் செலுத்தி அதன் பிரகாரம் செயற்பட வேண்டும்.
– சேவை ஆரம்பப் பயிற்சியின் முடிவில் இடநிலைப்படுத்;தப்படும் சேவை நிலையத்தில்; கடமைக்கு அறிக்கையிட வேண்டும்.
– நியமனம் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அலுவலர்கள் அதுகுறித்து விசாரிப்பதற்கு 0112784846 எனும் தொலைபேசி இலக்கத்தை அழைக்கவும்.
Discussion about this post