Sunday, May 17, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

ரஜினிக்கு வந்த புது சிக்கல்..வேட்டையன் ரிலீஸில் ஏற்பட்ட திடீர் மாற்றம் ?

by editor
January 3, 2024
in இலங்கை, சினிமா
0 0
A A
0
தலைவருக்கு ‘நோ’ சொன்ன விக்ரம்: ரஜினியுடன் மோதப்போகும் ஆக்‌ஷன் கிங்.!
Share on FacebookShare on Twitter

ரஜினி ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது

ரஜினி ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்து பின்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஞானவேலின் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகின்றார் ரஜினி. ஜெய் பீம் போல இப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்து வருகின்றனர். அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கேரளா, தூத்துக்குடி, நாகர்கோயில் போன்ற ஊர்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தை வெளியிட ரஜினி திட்டமிட்டிருந்தார்.படக்குழுவும் அந்த ரிலீஸ் தேதியை நோக்கியே வேலை செய்து வந்தது.

ஆனால் தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு பிரச்சனை படக்குழுவிற்கு எழுந்துள்ளது. அதாவது இப்படத்தின் VFX பணிகளை முடிக்க தாமதமாகும் என்பதால் வேட்டையன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகாது என்றே தெரிகின்றது. எனவே VFX பணிகள் முடிவடைய எட்டு மாதங்கள் ஆகும் என்பதால் வேட்டையன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இந்த தகவலில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை. இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை திரையில் காண ஆவலாக இருக்கின்றனர்.

ஆனால் லால் சலாம் படம் தள்ளிப்போயுள்ளதை அடுத்து தற்போது வேட்டையன் படமும் தள்ளிப்போயுள்ளது ரஜினி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து ஏப்ரல் மாதம் வேட்டையன் திரைப்படம் தள்ளிப்போனால் கமலின் இந்தியன் 2 திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்
இலங்கை

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

May 16, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!
இலங்கை

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..
இலங்கை

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

May 16, 2026
ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version