Monday, March 23, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home சினிமா

ஆண்டவருடன் இணையும் வாரிசு நடிகர்: ‘தக் லைஃப்’ படம் குறித்து வெளியாகியுள்ள சூப்பரான தகவல்.!

by editor
January 4, 2024
in சினிமா
0 0
A A
0
ஆண்டவருடன் இணையும் வாரிசு நடிகர்: ‘தக் லைஃப்’ படம் குறித்து வெளியாகியுள்ள சூப்பரான தகவல்.!
Share on FacebookShare on Twitter

‘நாயகன்’ படத்திற்கு பின்னர் பல வருடங்களுக்கு பின்னர் கமல், மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளனர். இவர்களின் கூட்டணியில் ‘தக் லைஃப்’ படம் உருவாக இருக்கிறது. இப்படத்தினை ஷுட்டிங்கை இம்மாதத்தில் துவங்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

ஆண்டவருடன் இணையும் வாரிசு நடிகர்: ‘தக் லைஃப்’ படம் குறித்து வெளியாகியுள்ள சூப்பரான தகவல்.!

கமல், மணிரத்னம் கூட்டணியில் ‘தக் லைஃப்’ படம் உருவாகவுள்ளது. தமிழ் திரையுலகின் இருபெரும் ஜாம்பவான்களான இவர்கள் இருவரும் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்துள்ளனர். இந்த காம்போவில் எப்படியாப்பட்ட படம் உருவாக போகிறது என்பது அறிய ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமே உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளது.

கமல் நடிப்பில் கடைசியாக ‘விக்ரம்’ படம் வெளியாகி இருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது இப்படம். விக்ரமின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் படங்கள், தயாரிப்பு, சின்னத்திரையில் பிக்பாஸ் என படு பிசியாக இயங்கி வருகிறார். இதனிடையில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி ‘இந்தியன் 2’ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.

இதனையடுத்து அடுத்ததாக ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். ‘நாயகன்’ என்ற கல்ட் கிளாசிக் படத்தை கொடுத்த காம்போ, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பின்னர் கமலை வைத்து படம் இயக்கவுள்ளார் மணிரத்னம். கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி இணையத்தில் வேறலெவல் ஹிட்டடித்தது.

இந்நிலையில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு இந்த மாதத்திலிருந்து துவங்க இருக்கிறது. இதற்கான வேலைகளில் தற்போது மணிரத்னம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கவுள்ள நிலையில் கெளதம் கார்த்திக்கும் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக மணிரத்னமின் ‘கடல்’ படத்தில் கெளதம் கார்த்திக் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார். ‘தக் லைஃப்’ படத்திற்கு பின்னர் தான் எச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கமல். ‘KH 233’ குறித்தான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தாலும் ‘தக் லைஃப்’ படத்திற்கு பின்னரே இப்படம் துவங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?
இந்தியா

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?

February 28, 2026
இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!
உலகம்

இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

January 4, 2026
தமிழ் சீரியல் நடிகை உயிர்மாய்ப்பு!
உலகம்

தமிழ் சீரியல் நடிகை உயிர்மாய்ப்பு!

December 30, 2025
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version