தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். அடுத்ததாக அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் மகன் அறிமுக இயக்குனர் சஞ்சய்யின் லேட்டஸ்ட் புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க
அறிமுக இயக்குனர் சஞ்சய்
விஜய்யின் மகன் சஞ்சய் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு குறும் படங்களை இயக்கி வந்தார். அதை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில் இவருக்கு ஒரு படம் கிடைத்தது. சஞ்சய்யின் அறிமுக திரைப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.






Discussion about this post