ஆப்பிள் என்றாலே விலை உயர்வான பழம் என்றே சொல்வார்கள்.
அந்தவகையில், உலகில் ஆப்பிள் பழம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்திலுள்ளது.
இதனை உலகின் வாழ்க்கைச் செலவு தொடர்பான மிகப்பெரிய தரவுத்தளமான நம்பியோ (Numbeo) வெளியிட்டுள்ளதாக பார்வையாளர் குறியீடு (The Spectator Index) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
Discussion about this post