Saturday, March 28, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home பிரித்தானியா

இந்த 3 நாட்டவர்களில் இவர்களுக்கு மட்டும் அனுமதி இல்லை: பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் திட்டவட்டம்

by Editor
March 4, 2024
in பிரித்தானியா
0 0
A A
0
இந்த 3 நாட்டவர்களில் இவர்களுக்கு மட்டும் அனுமதி இல்லை: பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் திட்டவட்டம்
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து தீவிர இஸ்லாமியவாத கருத்துக்களை கொண்ட வெறுப்பு பரப்புரையாளர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவது தடுக்கப்படும் பிரதமர் ரிஷி சுனக் திட்டவட்டமாக அறி

இதனையடுத்து வெளிநாட்டவர்களில் மிக ஆபத்தான மத அடிப்படைவாதிகளை அடையாளம் காணும் பொருட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் விசா எச்சரிக்கை பட்டியலிலும் சேர்க்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் இனி பிரித்தானியாவுக்குள் நுழைய முடியாதபடி தடுக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயகம் மற்றும் பல மதக் கொள்கைகள் சில மத அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே தற்போது குறிப்பிட்ட மூன்று நாட்டவர்கள் மீது குறிவைக்கப்பட்டுள்ளது.

வெளியேற்றும் நடவடிக்கை
இந்த நாட்டின் விழுமியங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மக்கள் இந்த நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என அப்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அப்படியான நபர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிய வந்தால் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என ரிஷி சுனக் குறிப்பிட்டிந்தார்.

மட்டுமின்றி, பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் மத அடிப்படைவாதிகள் ஊடுருவாமல் இருக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-LS-

Related Posts

பிரித்தானியா

April 8, 2024
பிராட்போர்ட் கொலை: தேடப்படும் நபரின் சிசிடிவியை வெளியிட்டதால், ‘அணுக வேண்டாம்’ என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
Uncategorized

பிராட்போர்ட் கொலை: தேடப்படும் நபரின் சிசிடிவியை வெளியிட்டதால், ‘அணுக வேண்டாம்’ என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

April 7, 2024
பிரித்தானியா

வில்லியம் வ்ராக்: டேட்டிங் ஆப் சம்பவம் தொடர்பாக எம்பி மன்னிப்பு கேட்டதை ஜெர்மி ஹன்ட் பாராட்டினார்

April 5, 2024
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

March 27, 2026
எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்

March 27, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மார்ச் 27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

March 27, 2026
பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

March 23, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version