Saturday, March 21, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home பிரித்தானியா

இளவரசர் வில்லியம் கேட் தம்பதியருக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ள செய்தி

by Editor
April 1, 2024
in பிரித்தானியா
0 0
A A
0
இளவரசர் வில்லியம் கேட் தம்பதியருக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ள செய்தி
Share on FacebookShare on Twitter

இளவரசர் ஹரி பிரித்தானியாவுக்கு வருவதாக கூறியுள்ள விடயம், இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட்டுக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா வரும் ஹரி
இளவரசர் ஹரி, தனது இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளின் 10ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்காக மே மாதம் பிரித்தானியா வருகிறார்.

அப்போது, அவர், புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ள தனது அண்ணி இளவரசி கேட்டை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளவரசர் வில்லியம் கேட் தம்பதியருக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ள செய்தி
ஹரி பிரித்தானியா வருவதாக வெளியாகியுள்ள தகவல், இளவரசர் வில்லியம் கேட் தம்பதியருக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தனது தந்தை சார்லஸ், அண்ணன் வில்லியம், அண்ணி கேட், தந்தையின் இரண்டாவது மனைவியான கமீலா, என ஒருவரையும் விடாமல் தொலைக்காட்சி பேட்டிகளிலும், தனது சுயசரிதைப் புத்தகத்திலும் கிழித்துத் தொங்கவிட்டு,

அவர்களுக்கு நீங்கா தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டு, இப்போது அண்ணியைப் பார்க்க ஹரி வருவதாக கூறியுள்ளதால், வில்லியமும் கேட்டும் பதற்றமடைந்துள்ளதாக ராஜ குடும்ப எழுத்தாளரான டாம் க்வின் (Tom Quinn) என்பவர் தெரிவித்துள்ளார்.

அதைவிட பெரிய பிரச்சினை, ஹரியுடன் அவரது மனைவி மேகனும் வருவாரா என்னும் கேள்வி மேலும் கூடுதல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

எப்படியாவது இந்த அசௌகரியமான சூழலை தவிர்க்கவேண்டும் என வில்லியமும் கேட்டும் திட்டமிடக்கூடும் என்று கூறும் டாம், அண்ணனும் தம்பியும் ஒருவரோடு ஒருவர் சாதாரணமாக பழகுகிறார்கள் என்பதை மக்களுக்குக் காட்டுவதற்காக, குறைந்தபட்சம், ஹரியும் வில்லியமும் கொஞ்ச நேரம் பொது இடத்தில் இணைந்து தலைகாட்டக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

Related Posts

பிரித்தானியா

April 8, 2024
பிராட்போர்ட் கொலை: தேடப்படும் நபரின் சிசிடிவியை வெளியிட்டதால், ‘அணுக வேண்டாம்’ என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
Uncategorized

பிராட்போர்ட் கொலை: தேடப்படும் நபரின் சிசிடிவியை வெளியிட்டதால், ‘அணுக வேண்டாம்’ என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

April 7, 2024
பிரித்தானியா

வில்லியம் வ்ராக்: டேட்டிங் ஆப் சம்பவம் தொடர்பாக எம்பி மன்னிப்பு கேட்டதை ஜெர்மி ஹன்ட் பாராட்டினார்

April 5, 2024
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

March 13, 2026
இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு

இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு

March 13, 2026
திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கான விழுப்புணர்வு

திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கான விழுப்புணர்வு

March 13, 2026
சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

March 12, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version