Tuesday, May 20, 2025
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home அறிவியல்

ஏசி கரண்ட் பில் கம்மியா வரணுமா? எத்தனை டன் யூஸ் பண்ணலாம்? ஒரு கைட்லைன்

by Editor
April 6, 2024
in அறிவியல்
0 0
A A
0
Share on FacebookShare on Twitter

Air Conditioner: 3 ஸ்டார் அல்லது 5 ஸ்டார் ஏசியின் விலை வித்தியாசம் மிகப்பெரியது. 5 ஸ்டாரின் கரண்ட் பில் 3 ஸ்டாரை விட குறைவாக இருக்கும். பட்ஜெட் பிரச்சனை இல்லை என்றால் நீங்கள் 5 ஸ்டார் வாங்குவது நல்லது.

தமிழகத்தில் கோடைக்காலம் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டதால் பலர் ஏசி வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், ஏர் கண்டிஷனர் வாங்கும் முன் சில விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது. இதனால் உங்கள் பணத்தை சேமிக்க முடியும்.

எவராலும் திரும்பத் திரும்ப ஏசி வாங்க முடியாது. அதற்கு ஒரு சிறந்த ஏசியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. எந்த நிறுவனத்தில் ஏசி வாங்குவது, எத்தனை ஸ்டார் எடுத்தால் நல்லது, வீட்டின் அளவுக்கேற்ப எத்தனை டன் ஏசி வாங்க வேண்டும், ஏசி போட்டவுடன் கரண்ட் பில் எப்படி வரும், இந்தக் கேள்விகள் ஏறக்குறைய அனைவரின் மனதிலும் இருக்கும்.

டொமஸ்டிக் மின்சார லைனில் ஏசிக்கு ப்ரீலோடு இருக்காது. எனவே முதலில் மின்வாரிய அலுவலகம் சென்று ப்ரீலோடு நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான கொடேஷன் வெளிவரும்போது, ​​நிர்ணயிக்கப்பட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். ஆனால், இன்றைய கட்டத்தில் பிளாட்களில் ஏசி லோட் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால், சுமையை அதிகரிக்க வேண்டுமா இல்லையா என்று உங்கள் எலக்ட்ரீஷியனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

ஏர் கண்டிஷனரை நிறுவும் முன் எர்திங் (earthing) சரியாக உள்ளதா என சரிபார்க்கவும். வென்டிலேட்டர் இருந்தால் முதலில் அதை நிறுத்த வேண்டும். ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் இடைவெளிகள் இருக்கக்கூடாது. அறை காற்று புகாததாக இருக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் மின்சார பில் அதிகமாக இருக்கும்.

பொதுவாக 12க்கு 13 அடி உள்ள நடுத்தர அளவிலான அறையில் ஒரு டன் ஏசி இருக்கலாம். ஆனால் அதற்கு மேல் இருந்தால் 1.2 டன் பொருத்துவதே சரியாக இருக்கும். மேலும், 150 சதுர அடி அல்லது சதுர அல்லது அதற்கு மேல் இருந்தால், ஒன்றரை டன் குளிரூட்டியை நிறுவுவது நல்லது. 1 டன் ஏசி 120 சதுர அடி வரை செல்லும், ஆனால் அந்த வகையில் அறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 3 நபர்களாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

இப்பொழுதெல்லாம் ஆட்டோமேட்டிக் ஏசி வந்துள்ளன. இதன் விளைவாக, மின்சாரம் மட்டுமே தேவைப்படுகிறது. ஒன்றரை டன் ஏசி எப்போதும் லாபம் தரும். ஏனெனில் அது விரைவில் குளிர்ச்சியடையும். மேலும் கரண்ட் பில்லும் குறைவாக வரும்.

3 ஸ்டார் அல்லது 5 ஸ்டார் ஏசியின் விலை வித்தியாசம் மிகப்பெரியது. 5 ஸ்டாரின் கரண்ட் பில் 3 ஸ்டாரை விட குறைவாக இருக்கும். பட்ஜெட் பிரச்சனை இல்லை என்றால் நீங்கள் 5 ஸ்டார் வாங்குவது நல்லது.

Related Posts

சங்கடத்தை உண்டாக்கும் வியர்வை துர்நாற்றம்… என்ன செய்தால் நீங்கும்..?
அறிவியல்

சங்கடத்தை உண்டாக்கும் வியர்வை துர்நாற்றம்… என்ன செய்தால் நீங்கும்..?

April 8, 2024
அறிவியல்

வாட்ஸ்அப் மூலம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பலாம்… விரைவில் அறிமுகமாகும் புதிய அம்சம்

April 7, 2024
முட்டாள்தனத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு உருவாக்குவது: ஒரு புதிய அறிவியலில் இருந்து பாடங்கள்
அறிவியல்

முட்டாள்தனத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு உருவாக்குவது: ஒரு புதிய அறிவியலில் இருந்து பாடங்கள்

April 5, 2024
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இணையத்தில் வெளியான புகைப்படம்… தனது உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த ஜாக்கிசான்!

இணையத்தில் வெளியான புகைப்படம்… தனது உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த ஜாக்கிசான்!

April 9, 2024

புகைப்பிடித்த பெண்களை முறைத்துப்பார்த்த இளைஞர் கொலை… உயிர்பலியான சிகரெட் சண்டை!

April 9, 2024
நடிகர் நாக சைதன்யா தனது தாயை பிரிந்து வாழ்வதற்கு இதுதான் காரணம்!

நடிகர் நாக சைதன்யா தனது தாயை பிரிந்து வாழ்வதற்கு இதுதான் காரணம்!

April 9, 2024
ட்ரெண்டிங்கில் முதலிடம்… 30 மில்லியன் பார்வைகள்… இணையத்தை தெரிக்கவிடும் புஷ்பா 2 டீசர்!

ட்ரெண்டிங்கில் முதலிடம்… 30 மில்லியன் பார்வைகள்… இணையத்தை தெரிக்கவிடும் புஷ்பா 2 டீசர்!

April 9, 2024

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

- Select Visibility -

    Go to mobile version