வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தெற்கு, மாகாணங்கள் மற்றும் மாத்தளை, மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post