ஈரானிய கப்பல் காலியில் தரிப்பதற்கு அனுமதி கேட்டும் 11 மணித்தியாலங்களாக வழங்கப்படாதது ஏன்?
அந்தக் கப்பலை தாமதப்படுத்தி அமெரிக்காவுக்கு தகவல் வழங்கியது யார்?
இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் முஜீபுர் ரஹ்மான் கடும் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.



Discussion about this post