இந்த ஆண்டு சிசு செரிய பேருந்து சேவையில் இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சிசு செரிய பேருந்து சேவையை வெளிப்படுத்துவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு 2026 ஆம் ஆண்டில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக 200 க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ள தாகவும், நேற்று (12) இசுருபாய வளாகத்தில் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளுடன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.





Discussion about this post