Sunday, February 15, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

தரமற்ற பூச்சிகொல்லிகள் மற்றும் களைகொல்லிகள் குறித்து விவசாய அமைச்சு சோதனை

by editor
November 23, 2022
in இலங்கை
0 0
A A
0
தரமற்ற பூச்சிகொல்லிகள் மற்றும் களைகொல்லிகள் குறித்து விவசாய அமைச்சு சோதனை
Share on FacebookShare on Twitter

தரமற்ற பூச்சி கொல்லிகள் மற்றும் களைகொல்லிகளை விநியோகிக்கும் விற்பனை நிலையங்களை சோதனை செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில், இலங்கைக்கு விவசாய இரசாயனப் பொருட்களை விநியோகிக்கும் முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்கு தரக்குறைவான பூச்சிகொல்லி மற்றும் களை கொல்லிகளை அதிக விலைக்கு விற்று விவசாயிகளின் பணத்தை சிலர் திருடுவதாக விவசாய இரசாயன இறக்குமதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவற்றைப் பயன்படுத்துவதால் களை கட்டுப்பாடு அல்லது பூச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றில் பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற இரசாயனப் பொருட்களால் பல சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் காசி கெமிக்கல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் பூச்சிகொல்லி மற்றும் களை கொல்லிகளை பயிர்களுக்கு பயன்படுத்தும்போது பரவியதால் 54 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக நிறுவனத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Posts

கல் குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!
இலங்கை

February 15, 2026
காதலர் தின எதிரொலி – எகிறியது சிவப்பு ரோஜாக்களின் விலை

தன்னை ‘தந்தை’ என்று அழைக்குமாறு வற்புறுத்தி சிறுமி ஒருவரை தாக்கிக் கொன்ற தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு பொலிசார் வலைவீச்சு ..

Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

February 15, 2026
கல் குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

கல் குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

February 15, 2026
காதலர் தின எதிரொலி – எகிறியது சிவப்பு ரோஜாக்களின் விலை

காதலர் தின எதிரொலி – எகிறியது சிவப்பு ரோஜாக்களின் விலை

February 15, 2026
தன்னை ‘தந்தை’ என்று அழைக்குமாறு வற்புறுத்தி சிறுமி ஒருவரை தாக்கிக் கொன்ற தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு பொலிசார் வலைவீச்சு ..

தன்னை ‘தந்தை’ என்று அழைக்குமாறு வற்புறுத்தி சிறுமி ஒருவரை தாக்கிக் கொன்ற தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு பொலிசார் வலைவீச்சு ..

February 15, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version