Monday, March 30, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்

by editor
December 6, 2022
in இலங்கை
0 0
A A
0
பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம்
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக பல்வேறு இடங்களில் தொழிற்சங்க ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள வரவு செலவுத்திட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்றும், வரிச்சுமை அதிகரிப்பு மற்றும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நேற்றய தினமும், இன்றய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜே.வி.பி. கட்சியின் தொழிற்சங்கமான அனைத்து நிறுவனங்கள், ஊழியர் சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் | Demonstrations Against Government Tax Policy

கொழும்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
கொழும்பில் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெற்றது.

இந்நிலையில் பன்னிப்பிட்டிய சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களும் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

சிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
மாகும்புற பிரதேசத்தில் ஹைலெவல் வீதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேரளவில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று நேற்று பொரளையில் நடைபெற்றுள்ளது.

இதில் பெருந்திரளான ஆசிரியர்களும் தொழிற்சங்கப் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!
இலங்கை

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

March 27, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

2026 மார்ச் 27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

March 27, 2026
பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!
இலங்கை

பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

March 23, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

March 27, 2026
எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்

March 27, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மார்ச் 27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

March 27, 2026
பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

March 23, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version