நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம்(25) நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் சுற்றுலாத்துறைசார் சேவைகளை வழங்கும் ஹோட்டல்களில் மாத்திரம் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு முரணாக சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோருக்குக எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்து






Discussion about this post