Tuesday, March 31, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

இரட்டை குடியுரிமைக்கான கோரிக்கை அதிகரிப்பு

by editor
December 27, 2022
in இலங்கை
0 0
A A
0
கடவுச்சீட்டு தொடர்பான அனைத்து கட்டணங்களும் அதிகரிப்பு !
Share on FacebookShare on Twitter

2021 ஆம் ஆண்டில் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்காக 5,401 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் 1,621 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதேவேளை ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 885 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 795 பேரும், கனடாவைச் சேர்ந்த 371 பேரும், இத்தாலி, சுவிட்சர்லாந்து, சுவீடன், நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளைச் சேர்ந்த பலரும் இரட்டைக் குடியுரிமைக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதன்படி, அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 2021 ஆம் ஆண்டில் 382,560 கடவுச்சீட்டுகளையும், 398 இராஜ தந்திர கடவுச்சீட்டுகளையும் விநியோகித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் 209,411 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், அந்த ஆண்டில் வழங்கப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 175 என்றும் அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Posts

மின் கட்டண அதிகரிப்பு.
இலங்கை

மின் கட்டண அதிகரிப்பு.

March 31, 2026
இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!
இலங்கை

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

March 27, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

2026 மார்ச் 27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

March 27, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மின் கட்டண அதிகரிப்பு.

மின் கட்டண அதிகரிப்பு.

March 31, 2026
போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பம்..!

போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பம்..!

March 31, 2026
பலஸ்தீனியக் கைதிகளுக்கு மரண தண்டனை

பலஸ்தீனியக் கைதிகளுக்கு மரண தண்டனை

March 31, 2026
இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

March 27, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version