ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
மூன்று மாத காலத்துக்குள், பஸ்கள் மற்றும் ரயில்களுக்கும் QR முறைமையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்துத்...
சூடானில் இருந்து வெளியேறும் போது பிரான்ஸ் நாட்டவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக துணை இராணுவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடானில் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையிலான சண்டையில் இதுவரை 400க்கும்...
இலங்கையில் தற்போது அதிக வெப்பம் நிலவி வருவதால் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நாளில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றும்...
நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் சுமார் 7.2 ரிக்டர் அளவில் இன்று காலை பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதம் இந்த நிலநடுக்கம்...
யாழ்ப்பாணத்தில் மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த மாவா பாக்குகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ....
வடக்கு,வடமத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்தியமற்றும்வடமேல்மாகாணங்களில்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சிலஇடங்களில்50 மி.மீ க்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்ஏனைய பிரதேசங்களில்சிலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும்...
நாட்டிலுள்ள எந்தவொரு குடிமகனும் தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் அரசாங்க நிறுவனங்களிலிருந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமென்று பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக...
இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 38,772 புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை ஒவ்வொரு வருடமும் சுமார் 5200 மார்பக புற்றுநோயாளிகள்...
உயர்தர பரீட்சை விடைத்தாள்களை பகுதிகளாக திருத்துவது பெறுபேறுகளுக்கு பங்களிக்காது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது தொடர்பில் கூறியதாவது:...
இலங்கை நிலவி வரும் கடும் வெப்பத்தால் கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படக் கூடும் என்று வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி பகல் வேளைகளில் வெளியில் செல்வதைத்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED