ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
இழப்பீடு வழங்கக் கோரி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இலங்கை நாளை வழக்குத் தாக்கல் செய்யும் என்று அட்டர்னி ஜெனரல் சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்ததாக சண்டே டைம்ஸ் செய்தி...
கட்டார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண்கள் கட்டாரில் பணம் தருவதாக கூறி...
தேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகளும் நேற்று (19) முதல் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவியதன் காரணமாக இவ்வாறு சிகிச்சைகள் அனைத்தும்...
நாட்டின் பல பகுதிகளில் தேங்காய் மற்றும் இளநீர் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் சில பகுதிகளில் இளநீர் ஒன்று 200 ரூபா வரை அதிக விலைக்கு...
எதிர்வரும் 20ம் திகதிக்குள் நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகள் என்ற இலக்கை எட்ட முடியும் என நம்புவதாக சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் சுமார்...
பருவநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது.இதனால் மனிதர்களின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில், இந்தியாவில் மக்கள் அதிக வெப்பத்தால் ஆண்டுதோறும் உயிரிழப்பதாக ஆராய்ச்சியாளர்கள்...
நாட்டில் கடும் வெப்பநிலை நிலவிவரும் நிலையில் பக்கவாதம் மற்றும் இதயநோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகவலை அரசாங்க ஆயுர்வேத வைத்தியர் சங்கத்தின் சமூக சுகாதார...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மேலும் குறைப்பதற்கு இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பால் மா இறக்குமதியாளர்களுடன் நேற்று (19)...
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு பிரச்சினை படிப்படியாக தணிந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னர் நாட்டில் 170 க்கும் மேற்பட்ட...
அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட மறுத்தால் அவசரச் சட்டத்தின் கீழ் கல்வி அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்....
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED