ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
2023 ஏப்ரல்11ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023ஏப்ரல்10ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல்,சப்ரகமுவ, மத்திய,தென், ஊவாமற்றும்வடமேல்மாகாணங்களில்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில்...
சமாதானப் பேச்சுக்களில் ரஷ்ய நலன்கள் மற்றும் அக்கறைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அங்காராவில் தனது துருக்கிய பிரதிநிதி மெவ்லூட்...
ஏப்ரல் விடுமுறை காலத்தின் போது, வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களை சமூக ஊடக தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது. 2023 வசந்த கால கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...
கண்டி பொல்கொல்ல அணைக்கு அருகில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நான்கு பாடசாலை மாணவர்கள் பொல்கொல்ல அணைக்கட்டுக்கு கீழே சுமார் 300...
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 311.63 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின்...
அரசாங்கத்திற்கு சொந்தமான மில்கோ நிறுவனம் தயாரித்து விநியோகிக்கும் ஹைலேண்ட் யோகர்ட் லாபம் ஈட்டுவதற்காக அதன் எடையை 10 கிராம் குறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மக்களை தவறாக வழிநடத்தி...
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கோமரி பிரதேசத்திலுள்ள தனியார் காணி ஒன்றில் நிலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் விடுதி...
எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதி கடவுச்சீட்டுக்காக முன்பதிவு செய்துள்ளவர்கள், அன்றைய தினம் மதியம் 12.00 மணிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு...
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மட்டும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவில் 3.9 மற்றும் 4.6 ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை கேம்பெல்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED