ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையில் கடும் கோடை வெயில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை...
தொகுதி பங்கீடு குறித்த முடிவை அடுத்தே கூட்டணி குறித்து முடிவு வெளியிடப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி குறித்து தேசிய தலைமை...
வருடத்தின் முதல் 3 மாதங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 19 ஆயிரத்து 877 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் 5,109 பேரும் பெப்ரவரியில்...
தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரிடம் சந்தர்ப்பம் கோரப்பட்ட போதிலும், இதுவரை அதற்கும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என...
சிறுவர்களுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் வைத்தியராக நடித்து மக்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...
மேல்,சப்ரகமுவ, தென், ஊவா,மத்திய,வடமேல்மற்றும்வடமத்தியமாகாணங்களிலும்மன்னார் மாவட்டத்திலும்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்டபிரதேசங்களில்சிலஇடங்களில் 50 மி.மீ க்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது. தென்கரையோரப்பிரதேசங்களில்காலை வேளையிலும்சிறிதளவில்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால்...
2023 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான 23 நாடுகளில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.Forbes நாளிதழ் சுற்றுலாத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த 23...
ஜோதிடத்தில் களத்திரகாரகன், ஆடம்பரங்கள், வசதியைத் தரக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் ரிஷப ராசியில் ஆட்சி, அதிபதியாக சஞ்சரிக்க உள்ளார். இதனால் சில ராசியினருக்கு தங்களின் வாழ்க்கையில் சில...
இந்தியாவிலேயே பெங்களூரு மக்கள் செல்லப்பிராணிகளுக்கு அதிகம் செலவு செய்வதாக தெரியவந்துள்ளது. நாய்கள், பூனைகள், கிளி போன்ற செல்லப்பிராணிகளை வளர்க்கும் பழக்கம் காலம் காலமாக இருந்தாலும் கூட, அண்மைக்காலமாக...
Rashmika Mandanna's Rainbow: ரெயின்போ படத்தில் நடிக்கும் ரஷ்மிகா மந்தனாவுக்கு சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் நல்ல மனசை பலரும் பாராட்டுகிறார்கள். பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டும்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED