editor

editor

இன்றைய ராசிபலன் 04.03.2023

இன்றைய ராசிபலன்

மேஷம்மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில்...

2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவிப்பு

2023 ஏப்ரல்05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 05ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது ஊவா,மத்திய,தென், சப்ரகமுவ, மேல்,வடமேல்மற்றும்வடமத்தியமாகாணங்களிலும்மன்னார் மற்றும்வவுனியாமாவட்டங்களிலும் பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்டபிரதேசங்களில்சிலஇடங்களில் 50 மி.மீ க்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம்,வவுனியாமற்றும்மன்னார் மாவட்டங்களில்காலை வேளையில்சிறிதளவில்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன்...

டிக் டாக் செயலிக்கு தடை விதித்தது அவுஸ்திரேலிய அரசாங்கம்

டிக் டாக் செயலிக்கு தடை விதித்தது அவுஸ்திரேலிய அரசாங்கம்

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, இங்கிலாந்து அரசாங்க காரியாலய கைத்தொலைபேசிகளில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை...

2021 க.பொ.த சா/தர பரீட்சை: விடைத்தாள் மீள் பரிசீலனைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

O/L திட்டமிட்ட திகதியில் நடைபெறும் – A/L விடைத்தாள் திருத்தம் நாளை

கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள் திருத்தத்தினை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் (5) அல்லது நாளை (6) ஆரம்பிப்பார்கள் என நம்புவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த...

டுவிட்டரில் நீல நிற குருவிக்கு பதில் நாய்.. – லோகோவை மாற்றிய எலான் மஸ்க்

டுவிட்டரில் நீல நிற குருவிக்கு பதில் நாய்.. – லோகோவை மாற்றிய எலான் மஸ்க்

எலான் மஸ்க் கடந்த வருடம் ஒக்டோபரில் 44 பில்லியன் டொலருக்கு ட்விட்டரை வாங்கியதிலிருந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் டுவிட்டர் செயலியின் லோகோவை...

IPL : 50 இலட்ச ரூபாய்க்கு விலை போன தசுன் ஷானக..

IPL : 50 இலட்ச ரூபாய்க்கு விலை போன தசுன் ஷானக..

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக ஐபிஎல் தொடரில் விளையாட அழைக்கப்பட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் தசுன் ஷானக ஒப்பந்தம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து விசேட அறிவிப்பு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்....

#sri lanka #water #board #Newsinfirst

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை வெளியிட்ட விசேட அறிக்கை..!

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தியை மறுத்து, அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது, “தேசிய நீர்வழங்கல் மற்றும்...

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி குறித்த அறிவிப்பு..!

இலங்கையில் வர்த்தக வங்கிகளில் டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!

இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை...

கொத்து ரொட்டி விலை குறைப்பு..!

கொத்து ரொட்டி விலை குறைப்பு..!

கொத்து ரொட்டி, உணவுப் பொதிகள் மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை நாளை (5) முதல் குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின்...

Page 291 of 493 1 290 291 292 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist