ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
கட்டாரில் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டாரின் பின் டர்ஹமி அல் மன்சூரா பகுதியில் அமைந்துள்ள...
அரச பணியாளர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்தி கொடுப்பனவுகள் தாமதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சக தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி...
பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. புத்தாண்டு காலத்தில் மரக்கறி விலைகள் மேலும் குறையலாம் என மெனிங் பொது தொழிற்சங்கத்தின் செயலாளர் சமிந்த பீரிஸ்...
ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது ஒரு...
நாட்டின் வருடாந்த ஏற்றுமதி வருமானம் தற்போது அதிகரித்து வருவதையடுத்து 10 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்தில் 12.5 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக,...
புனித மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் விசாக்கள் கடந்த வருடங்களைப் போன்று விற்பனை செய்ய இடமளிக்கப்படமாட்டாதென்று, புத்தசாசன கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர...
நிதி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் முதலாம் கட்டக் கடன் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, 333 மில்லியன்...
சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் காலத்துக்கு முன்னர் இலங்கையால் கடன்பேண்தகு தன்மையை அடையமுடியுமென, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை தெரிவித்தார். இலங்கை புதிய யுகத்துக்குள்...
இயங்குநிலை தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலைமை காரணமாகபுத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில்வரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில்காற்றின் வேகமானதுஅவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்டகடற்பரப்புகளில்கடல் அலைகள்2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை...
கணினித்துறையில் பணிபுரிய லாவோஸ் சென்ற இலங்கை இளைஞர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட கணினி நிதி மோசடி செயற்பாடுகளில் ஈடுபடாத காரணத்தால், நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அந்நாட்டில் சிக்கியிருந்த 24 பேர்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED