editor

editor

2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும்ஊவா மாகாணங்களிலும்பொலன்னறுவைமற்றும்மாத்தளை மாவட்டங்களிலும்பலதடவைகள்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்மற்றும்சப்ரகமுவமாகாணங்களிலும்கண்டி,நுவரெலியா,காலிமற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால்...

இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

- முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதி கந்தையா கஜன்… சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய வைப்பதற்கான பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக முதலீட்டு...

வாகன தரிப்பிடங்கள் தொடர்பான அறிவித்தல்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள்..!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் வரிச் சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த வேலைத்திட்டம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைஇதனடிப்படையில் இலங்கைக்கு...

அனைத்து மதுபானக் கடைகளும் பூட்டு..!

பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்..!

வரிச்சலுகைக்கு எதிராக பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்கத்தினரால் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள்...

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி குறித்த அறிவிப்பு..!

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி குறித்த அறிவிப்பு..!

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்குப் பல காரணிகள் காரணமாக அமைவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரச் செயற்பாட்டின் சில...

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

உயர் தர பரீட்சை பெறுபேறு தாமதமடையும்..!

உயர் தர பரீட்சை விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த...

900 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முதலாவது சொகுசு கப்பல் ..!

இலங்கையை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்..!

1,800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. 1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிச் வந்த...

முகக் கவசத்தை அணிய அறிவுறுத்தல்

மீண்டும் முகக்கவசம் அணிய பரிந்துரை..!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது. அதன்படி இன்று காலை 11.00 மணி நிலவரப்படி கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

சிசுவை புகையிரதத்தில் விட்டுச் சென்ற பெற்றோர் கைது..!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த புகையிரதத்தின் கழிவறையில் விடப்பட்ட சிசுவின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 26 வயதுடைய திருமணமாகாத இருவர் பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால்...

மரக்கறிகளின் விலைகளில் மாற்றம்!

மரக்கறிகளின் விலைகள் குறைப்பு

யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா பகுதிகளில் இருந்து அதிகளவான மரக்கறிகள் கிடைக்கப்பெறுவதால் கொழும்பு மெனிங் சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் 👉லீக்ஸ்...

Page 317 of 493 1 316 317 318 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist