ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இன்றைய தங்கத்தின் விலை அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தங்க அவுன்ஸ் – ரூ. 638,284.00...
எதிர்வரும் ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பஸ் கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு...
கிழக்குமற்றும்ஊவா மாகாணங்களிலும்மாத்தளை மாவட்டத்திலும்பலதடவைகள்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ,மத்தியமற்றும்வடமேல் மாகாணங்களிலும்காலிமற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும்களுத்துறைமற்றும்காலி மாவட்டங்களிலும்சிலஇடங்களில் 50 மி.மீ க்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில்...
பாடசாலை மூன்றாம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சீன நன்கொடையின் கீழ் இலங்கை பெற்றுக்கொண்ட பாடசாலை...
கொட்டகலை நகரிலுள்ள தளபாட விற்பனை நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில் பொதுமக்களும், பொலிசாரும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு...
தாயொருவர் தனது இரு மகன்களையும் கிணற்றில் வீசிவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சிக்கும் செய்தியொன்று கபிதிகொல்லேவ, கனுகஹவெவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று காலை...
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6 வீதம் வரை குறைவடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
ஊரகஸ்மன்ஹந்திய, பருஸ்ஸகொட, மஹுரகஹ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் நபர் ஒருவர் தனது மனைவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால்,...
சாரதி பற்றாக்குறை காரணமாக 24 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே.இதிபோலகே தெரிவித்தார். அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு அளிக்கும்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED