பாடசாலை மாணவர்களுக்கு லஞ்ச் ஷீட்டை வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்த அதிபருக்கு விளக்கமறியல்.
பாடசாலை மாணவர்களுக்கு லஞ்ச் ஷீட்டை வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்த அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா...












