இந்தியா

இந்தியச்செய்திகள் - newsinfirst.com

எமது ஆதரவு முழு இலங்கைக்கும் உள்ளது – இந்திய வெளிவிவகார அமைச்சர்

பொருளாதார நெருக்கடியின் போது, ​​இந்திய அரசாங்கம் இலங்கை முழுவதையும் ஆதரித்தது, இனவாத அணுகுமுறையை எடுக்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Read more

கெண்டு இலைகளுடன் இரண்டு இந்திய இழுவை படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

எட்டு இந்தியர்களும் இரண்டு மீன்பிடி இழுவை படகுகளும் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இரண்டு மீன்பிடி இழுவை படகுகளும் 4000 கிலோவுக்கும் அதிகமான கெண்டு இலைகளை...

Read more

ஜி-20 மாநாடு இந்தியாவின் பலத்தை உலகிற்கு காட்ட ஒரு தனித்துவமான வாய்ப்பு- பிரதமர் மோடி

ஜி-20 நாடுகளின் தலைமை பதவியை இந்தியா ஏற்றிருப்பது, நாட்டின் பலத்தை உலகம் முழுவதும் வெளிப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி-20...

Read more

குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

இந்தியாவில் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை புதன்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது. நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடக்கிறது. குளிர்கால...

Read more

நேரலையில் தென் கொரிய யூடியூபரிடம் அத்துமீறல்: துன்புறுத்தப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு!

மும்பையில் ஒரு பரபரப்பான வீதியில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபரிடம் தவறாக நடந்துக்கொண்ட இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சமூகவலைதளங்களில்...

Read more

ஒரே நாடு ஒரே மின்கட்டணம் என்ற கொள்கையை மக்கள் ஏற்க வேண்டும்: முதலமைச்சர் நிதிஷ்குமார்!

ஒரே நாடு ஒரே மின்கட்டணம் என்ற கொள்கையை மக்கள் ஏற்க வேண்டும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார். பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் 15 ஆயிரத்து...

Read more

வாட்ஸ்-அப் மூலமாக மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி: சென்னையில் விரைவில் அறிமுகம்!

சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மெட்ரோ நிர்வாகம் அறிவிக்கும் எண்ணிற்கு Hi என வாட்ஸ்அப் மூலம் செய்தி...

Read more

இலங்கையிலுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மீண்டும் கடிதம்

இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை கைது செய்வதை தடுக்க தேவையான தூதரக முயற்சிகளை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

Read more

இலங்கைக்கு வரும் பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர்

தமிழகத்தின் முன்னணி திரைப்பட நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 42 என்ற திரைப்படத்தின் படிப்பிடிப்புக்கள் இலங்கையிலும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவா, சென்னை போன்ற இடங்களில் இந்த...

Read more

இலங்கை கடற்படையினரால் துரத்தப்பட்ட இந்திய மீனவர்கள்

இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நேற்று மாலை இலங்கை கடற்படையினரால் துரத்தப்பட்டனர். இவ்வாறு துரத்திய சமயம் கடற்படையினர் அவற்றை வீடியோ...

Read more
Page 17 of 19 1 16 17 18 19
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist