ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
''சீதாவக்க ஒடிஸி'' எனும் பெயரிலான புதிய ரயில் சேவையொன்றை களனிவௌி மார்க்கத்தில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
Read moreஒயின், பியர் உள்ளிட்ட அனைத்து மதுபானங்கள் மீதான கலால் வரி 20% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்...
Read moreமின்சாரம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் இரண்டாம் பிரிவிற்கு அமைய இந்த வர்த்தமானி...
Read moreபண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பயணிகஅனைத்து தீர்வையற்ற இலத்திரனியல் கடைகளும் BIA இல் இடமாற்றம்ளின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அனைத்து தீர்வையற்ற இலத்திரனியல் கடைகளும் வருகை...
Read moreஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என...
Read moreவேட்புமனு தொடர்பான அறிவிப்பு இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பான அறிவிப்பு இன்று (04) மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்...
Read moreநஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் போனஸ் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை கோரியுள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின்...
Read more24 கரட் தங்கம் 1,87,300 ரூபாவாக பதிவு உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, நேற்றையதினம் ஒரு அவுன்ஸ்...
Read moreஇதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும்...
Read moreநாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 5ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED