இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேர் விடுவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஏற்கனவே பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுள் மூவர் நேற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பில் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கத்துக்கும் நீதி...

Read more

காருடன் மோதி சருகுபுலி மரணம்

சருகுபுலி ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (11) முற்பகல் திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான...

Read more

சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழப்பு – 620 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் ஆறு பேர்...

Read more

சதொசவிலும் மதுபானம் விற்பனை?

நாடளாவிய ரீதியில் 300 சதொச கடைகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்க கலால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, கலால் அறிவிப்பு பிரிவு 902க்கு உட்பட்ட அனைத்து சதொச...

Read more

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்தது. பதுளை, கண்டி, கேகாலைஎ மாத்தளைஎ நுவரெலியா, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய...

Read more

அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க...

Read more

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலத்தை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 9 ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து 17.8 மில்லியன் ரூபாய் பணத்தை...

Read more

வார இறுதி நாட்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் வார இறுதி நாட்களான நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மற்றும்...

Read more

பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை – கல்வி அமைச்சர்

பாடசாலை மாணவர்களுக்கு உண்பதற்கு உணவு இல்லாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 11...

Read more

VAT வரி திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது ?

பெறுமதி சேர் வரி (VAT) திருத்த சட்டமூலம் முழுவதுமாக அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த...

Read more
Page 421 of 441 1 420 421 422 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist