தப்பியோடிய சிறைக் கைதிகளை தேடும் பணி தீவிரம்
மிஹிந்தலை பொலிஸாரால் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, பொலிஸ் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மிஹிந்தலை பொலிஸாரால் நேற்று (03) மாலை...
Read more






