பண்டிகைக் காலம்: விரைவுச் சாலைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையுடன் இணைந்து எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இலங்கையின் பல்வேறு அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது....
Read more




