Wednesday, May 6, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

ரயில் சேவைகளை இரத்து செய்யும் தீர்மானத்தை விலக்கிக்கொள்ளவும்

by editor
January 13, 2023
in இலங்கை
0 0
A A
0
ரயில் சேவைகள் சில இடைநிறுத்தம்
Share on FacebookShare on Twitter

அன்றாட ரயில் சேவைகளில் 42 சேவைகளை இன்று (13) முதல் இரத்து செய்வதற்கு ரயில்வே திணைக்கள உயரதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கமைய அந்தத் தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு 42 ரயில் சேவைகளை ரத்து செய்வதற்கு, அதிகாரிகள் தீர்மானம் மேற்கொள்ளனர். ஊடகங்களும் இதுபற்றித் தெரிவித்தன.இதனைக் கவனத்திற் கொண்டுள்ள அமைச்சர் பந்துல குணவர்தன, ரயில் சேவைகளை ரத்துச் செய்ய வேண்டாமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

60 வயதை பூர்த்தி செய்த அரசாங்க ஊழியர்கள் பெரும்பாலானோர் கடந்த டிசம்பர் மாதத்துடன் ஓய்வுபெற்றுச் சென்றுள்ளனர். இந்நிலையில் ரயில்வே துறையிலும் பெருமளவிலானோர் ஓய்வுபெற்றுச் சென்றுள்ளனர். இதனால்,கடந்த 11 தினங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக சுமார் 300 ரயில் சேவைகளை ரத்துச் செய்ய நேர்ந்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts

இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு
இலங்கை

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026
டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்
இலங்கை

டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்

May 1, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version