<!-- wp:heading {"level":5} --> <h5>கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று காலை 9.30 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தது.</h5> <!-- /wp:heading --> <!-- wp:heading {"level":5} --> <h5>யாழ்.மாவட்டத்திலுள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</h5> <!-- /wp:heading -->
Discussion about this post