Thursday, May 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home சினிமா

சப்பியா பன்னு மாதிரி இருப்பா’.. ரஜினியால் வெட்கப்பட்டு சிரித்த மீனா!

by editor
March 17, 2023
in சினிமா
0 0
A A
0
சப்பியா பன்னு மாதிரி இருப்பா’.. ரஜினியால் வெட்கப்பட்டு சிரித்த மீனா!
Share on FacebookShare on Twitter

மீனா 40 நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் தானும் வெட்கப்பட்டதோடு மீனாவையும் வெட்கப்பட வைத்தார்.

நடிகை மீனா 1982 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து 45க்கும் மேற்பட்ட படங்களில் தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்துள்ளார் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மீனா.

தற்போதும் சினிமா, சின்னத்திரை என பிஸியாக உள்ளார். இந்நிலையில் நடிகை மீனா சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்ததை பிஹைண்ட் வுட்ஸ் யூட்யூப் சேனல் மீனா 40 என கொண்டாடியது. இதில் நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார், பிரசன்னா, போனி கபூர், தேவா, சதீஷ், பாக்கியராஜ், ஜீவா, ராதிகா, தேவயானி, குஷ்பு, ரோஜா, சங்கவி, பிருந்தா, ஸ்ரீதேவி விஜயகுமார், பூர்ணிமா பாக்கியராஜ் என ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த் நடிகை மீனா சிறு வயதில் சப்பியா கன்னமெல்லாம் பன்னு போல இருப்பா என கூற அவரே வெட்கப்பட்டு சிரித்தார். இதனைக் கேட்ட மீனாவும் வெட்கத்தில் முகத்தை மூடி சிரித்தார். தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், யார் கண்ணு பட்டுச்சோ, இப்படி ஒரு சோக நிகழ்வு நடந்துவிட்டது என மீனாவின் கணவர் வித்யா சாகர் மரணம் குறித்தும் பேசி வருத்தப்பட்டார் ரஜினிகாந்த்.

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியின் குட்டி ரசிகையாக நடித்திருப்பார் மீனா. எங்கேயோ கேட்ட குரல் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருப்பார். பின்னர் பருவ மங்கையானதும் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் மீனா. வீரா, எஜமான், முத்து ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் மீனா. இந்த மூன்று படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட்ஸ்.

கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார் மீனா. நடிகை மீனாவுக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் ஆரம்பத்தில் இருந்தே அப்பா – மகள் போன்ற ஒரு உறவு உள்ளது. மீனாவின் கணவர் மரணம் குறித்து அறிந்ததும் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் மீனாவுக்கும் ஆறுதல் கூறினார். ரஜினியை பார்த்ததுமே அங்கிள் என மீனா கதறியதாக அப்போது தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Posts

குடும்பத்துக்கு விஜய் கடன்
இந்தியா

குடும்பத்துக்கு விஜய் கடன்

March 31, 2026
விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?
இந்தியா

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?

February 28, 2026
இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!
உலகம்

இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

January 4, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version