Sunday, March 22, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home சினிமா

விஜய்க்காக உதவி இயக்குநர்களை ஏமாற்றிய லோகேஷ் கனகராஜ்

by editor
April 11, 2023
in சினிமா
0 0
A A
0
விஜய்க்காக உதவி இயக்குநர்களை ஏமாற்றிய லோகேஷ் கனகராஜ்
Share on FacebookShare on Twitter

தான் விஜய்யுடன் முதல் முறையாக சேர்ந்து படம் பண்ணியபோது உதவி இயக்குநர்களை ஏமாற்றியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

விஜய்யின் பிகில் படத்துடன் புதுப் பையன் லோகேஷ் கனகராஜின் கைதி படம் வருகிறதாம். பிகிலுக்கு முன்னாடி இந்த கைதி எல்லாம் நிற்கவே முடியாது. பாவம் தேவையில்லாமல் பிகிலுடன் மோதி தோற்கப் போகிறார் லோகேஷ் கனகராஜ். லோகேஷுக்கு தான் தெரியாது, இந்த கார்த்தியுமா விஜய் படத்துடன் மோத தயாராகிவிட்டார் என்று அப்பொழுது பேசப்பட்டது. ஆனால் பிகிலுடன் வந்த கைதி சூப்பர் டூப்பர் ஹிட்டானது

அடேங்கப்பா, விஜய் படத்துடன் தன் படத்தை விட்டு ஹிட் பார்த்துவிட்டாரே, கில்லாடி தான் இந்த லோகேஷ் கனகராஜ் என திரையுலகினரும், ரசிகர்களும் பேசினார்கள். கைதியை அடுத்து லோகேஷ் கனகராஜுக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பையன் ஏதோ வித்தியாசமா படம் எடுக்கிறான். நாமும் அவன் இயக்கத்தில் நடிக்கலாம் என முடிவு செய்து லோகேஷுக்கு வாய்ப்பு கொடுத்தார் விஜய்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படத்திற்கு மாஸ்டர் என்று பெயர் வைத்தார்கள். அந்த மாஸ்டர் பெயர் விபரம் பற்றி சுவாரஸ்ய தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய் படத்திற்கு மாஸ்டர் என்கிற தலைப்பை தேர்வு செய்துவிட்டாராம் லோகேஷ். ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை அந்த தலைப்பு கசிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் தன் உதவி இயக்குநர்களை குடும்பத்தில் ஒருவராக நடத்துபவர். அப்படி இருக்கும்போது அவர்களிடம் மாஸ்டர் தலைப்பை சொன்னால் சந்தோஷத்தில் எங்காவது உளறிவிடுவார்களோ என்கிற பயம் லோகேஷுக்கு. இதையடுத்து தம்பிகள் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று உதவி இயக்குநர்களிடம் பொய் சொல்லியிருக்கிறார்.

விஜய்ணா படத்திற்கு வாத்தி என்கிற தலைப்பை தேர்வு செய்திருக்கிறேன் என உதவி இயக்குநர்களிடம் தெரிவித்திருக்கிறார் லோகேஷ். அவர்களும் அதை நம்பிவிட்டார்கள். சுமார் ஒரு மாத காலமாக விஜய் படத்தின் தலைப்பு வாத்தி என மெயின்டெயின் செய்திருக்கிறார் லோகேஷ். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான போது மாஸ்டர் என்கிற தலைப்பை பார்த்து உதவி இயக்குநர்கள் ஷாக் ஆகிவிட்டார்களாம். ஏண்ணே, எங்களுக்கே விபூதி அடுச்சுட்டல என கேட்டிருக்கிறார்கள்.

Related Posts

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?
இந்தியா

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?

February 28, 2026
இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!
உலகம்

இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

January 4, 2026
தமிழ் சீரியல் நடிகை உயிர்மாய்ப்பு!
உலகம்

தமிழ் சீரியல் நடிகை உயிர்மாய்ப்பு!

December 30, 2025
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version