Thursday, May 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home உலகம்

5 மைதானங்களின் தரத்தை உயர்த்த 500 கோடி ஒதுக்கிய பிசிசிஐ..!

by editor
April 12, 2023
in உலகம், விளையாட்டு
0 0
A A
0
5 மைதானங்களின் தரத்தை உயர்த்த 500 கோடி ஒதுக்கிய பிசிசிஐ..!
Share on FacebookShare on Twitter

5 நகரங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களை பிசிசிஐ தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது.

கடந்த பெப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா-அவுஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் போது, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் சுத்தமான கழிப்பறைகள் இல்லாததால் ரசிகர்கள் கோபமடைந்தனர்.

இந்நிலையில், 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், 500 கோடி செலவில் மைதானங்களை தரம் உயர்த்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

அதன்படி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, மொஹாலி, டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் தரம் உயர்த்தபடவுள்ளது.

அதன்படி, டெல்லி மைதானத்தை சீரமைக்க 100 கோடியும், ஹைதராபாத்துக்கு 117 கோடியும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனுக்கு 127.47 கோடியும், மொஹாலியில் உள்ள பழைய பிசிஏ மைதானத்துக்கு 79.46 கோடியும், வான்கடேவுக்கு 78.82 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு 500 கோடி செலவில் மைதானங்களை தரம் உயர்த்துவவதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரும் ஒக்டோபர் மாதம் தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

மீண்டும் யுத்தம்?
உலகம்

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி இராஜினாமா!
இலங்கை

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி இராஜினாமா!

April 29, 2026
எண்ணெய் சுத்திகரிப்பு தடை – சீனா எதிர்ப்பு!
உலகம்

எண்ணெய் சுத்திகரிப்பு தடை – சீனா எதிர்ப்பு!

April 27, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version