Friday, March 27, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home உலகம்

பிரதமரை பதவி விலகுமாறு பங்களாதேஷில் கடும் ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடன் மோதல்

by editor
July 31, 2023
in உலகம்
0 0
A A
0
பிரதமரை பதவி விலகுமாறு பங்களாதேஷில் கடும் ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடன் மோதல்
Share on FacebookShare on Twitter

பங்களாதேஷில் பிரதமரை பதவி விலகக் கோரி தலைநகர் டாக்காவின் பிரதான வீதிகளை முடக்கி எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கற்களை எறிந்து நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மீது பங்களாதேஷ் பொலிஸார் இரப்பர் குண்டுகள் மூலம் சூடு நடத்தயதோடு கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

பங்களாதேஷ் தேசிய கட்சி ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமை பஸ் வண்டிகள் மீது தீ வைத்ததோடு பெட்ரோல் குண்டுகளையும் எறிந்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் ஷெய்க் ஹசீனா பதவி விலக வேண்டும் என்றும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலை நடுநிலையான காபந்து அரசு ஒன்றின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பங்களாதேஷ் எதிர்க்கட்சியின் தலைவி காலிதா சியா கடந்த 2018 ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்ற பின் அந்த கட்சி பெரும் குழப்பத்தை சந்தித்தபோதும் நாட்டின் வாழ்க்கைச் செலவும் அதிகரித்திருக்கும் சூழலில் அதன் பேரணிகளில் பெரும் எண்ணிக்கையான ஆதரவாளர்கள் பங்கேற்று வருகின்றனர். பிரதமர் ஹசீனா 2009 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தொடக்கம் அதனை தக்கவைக்க எதேச்சதிகாரம், மனித உரிமை மீறல்கள், பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குதல் மற்றும் தம்மை விமர்சிப்பவர்களை சிறை வைத்து எதிர்க்கருத்துகளை ஒடுக்கி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ளார்.

Related Posts

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!
இலங்கை

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

March 27, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”
உலகம்

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
உலகம்

ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

March 21, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!

March 27, 2026
எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்

March 27, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மார்ச் 27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

March 27, 2026
பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

March 23, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version