Tuesday, May 12, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home உலகம்

திலாப்பியா மீன் சாப்பிட்டதால் கை, கால்கள் செயலிழந்து உயிருக்கு போராடும் கலிபோர்னிய பெண்!

by editor
September 21, 2023
in உலகம்
0 0
A A
0
இனிமேல் இப்படியும் மீன் வாங்கலாம்..!
Share on FacebookShare on Twitter

மீன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பார்கள்.

ஆனால், அதனை சாப்பிட்ட பெண் ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடி வருகிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் லாரா பரஜாஸ் (Laura Barajas) எனும் 40 வயதான பெண் ஒருவர் மீன் சாப்பிட்டதால் தனது உடல் உறுப்புகளை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இவர் உள்ளூர் சந்தையில் திலப்பியா (Tilapia) என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் அவரது உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. கை விரல்கள், பாதங்கள், கீழ் உதடு என்பன கறுப்பாக மாறியது. இதனால், உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவருக்கு சிறுநீரகமும் செயலிழந்தது.

மேலும், கை கால்கள் செயலிழந்து, லாரா பரஜாஸ் உயிருக்கு போராடி வருவதாக அவரது தோழி Anna Messina தெரிவித்துள்ளார்.

”லாரா கிட்டத்தட்ட தன் உயிரை இழந்துவிட்டார். அவருக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கடல் உணவுகளில் பொதுவாக கொடிய பக்டீரியாக்கள் காணப்படும். இந்த உணவுகளை முறையாக சமைத்து, தயார் செய்து சாப்பிடாவிட்டால் உடலுக்கு தொந்தரவு கொடுக்கும். சந்தையில் இருந்து வாங்கி வந்த மீனை சரியாக வேக வைக்காமல் அப்படியே சாப்பிட்டதால், இந்த நிலைக்கு ஆளாகிவிட்டார்”
என Anna Messina குறிப்பிட்டுள்ளார்.

லாரா பரஜாஸிற்கு தொடர்ந்தும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு Vibrio Vulnificus எனும் பக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகரித்து வரும் நீர் வெப்பநிலை காரணமாக அமெரிக்காவில்  Vibrio Vulnificus பக்டீரியா தொற்றுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக இம்மாத ஆரம்பத்தில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையத்தினால் (Centers for Disease Control and Prevention) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vibrio Vulnificus  என்பது மெக்ஸிகோ வளைகுடாவின் வெப்பமான நீரில் வேகமாக வளரும் ஒரு பக்டீரியா ஆகும்.

இந்த பக்டீரியா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் சுமார் 80,000 நோய்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.

Related Posts

மீண்டும் யுத்தம்?
உலகம்

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
எண்ணெய் சுத்திகரிப்பு தடை – சீனா எதிர்ப்பு!
உலகம்

எண்ணெய் சுத்திகரிப்பு தடை – சீனா எதிர்ப்பு!

April 27, 2026
இன்று உலக மலேரியா தினம்
உலகம்

இன்று உலக மலேரியா தினம்

April 25, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 8, 2026

Recent News

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 8, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version