வொரெயால் தமிழ் கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் செர்ஜி பிரான்ஸில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் இந்தியாவின் பாண்டிச்சேரி மாநில அமைச்சர் லக்ஷ்மி நாராயணன், பிரான்ஸுக்கான இந்திய தூதுவர் ஜவீட் அஷ்ரப் மற்றும் பல்வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.





Discussion about this post