பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் இன்று காலை 5.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.
ராவல்பிண்டியை மையமாக கொண்டு 16 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





Discussion about this post