Sunday, March 22, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home சினிமா

பிரீத்தா ஸ்ரீதேவி நெனச்சாலும் வனிதா கூட சேர முடியாது.. அதிர்ச்சி காரணம்..தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் ஒரு பழம்பெரும் நடிகர். இவரின் பேத்தி தியாவின் திருமணம் அண்மையில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பம் முழுவதுமே சந்தோஷமாக இருந்ததை அண்மையில் வெளி வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

by Editor
March 1, 2024
in சினிமா
0 0
A A
0

Share on FacebookShare on Twitter

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் ஒரு பழம்பெரும் நடிகர். இவரின் பேத்தி தியாவின் திருமணம் அண்மையில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பம் முழுவதுமே சந்தோஷமாக இருந்ததை அண்மையில் வெளி வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் இந்த திருமணத்திற்கு விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மூத்த மகளான வனிதா அழைக்கப்படாமல் தனித்து விடப்பட்டு இருந்தது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி நினைத்தாலும் வனிதாவுடன் சேர முடியாது என்ற கருத்துக்கள் வழுத்து வருகிறது.நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகளாகிய வனிதா விஜயகுமார் தற்போது தன் தந்தையோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து தன் மகளோடு பிரிந்து வாழ்கிறார். ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து ஆன நிலையில் தன் பெண்ணோடு இணைந்து வாழ்ந்து வரும் இவர் பிக் பாஸ் நிகழ்வில் கலந்து கொண்டதை அடுத்து youtube சேனல்களில் பல ரிவ்யூக்களை செய்து வருகிறார்.
அந்த வகையில் இவர் இவரது குடும்பத்தார் பற்றி பல விதமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பிரீத்தாவின் கணவர் ஹரியை பற்றி தாறுமாறாக பேசிய விவரங்கள் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
விஜயகுமாரின் மூத்த மனைவியான முத்துக்கண்ணுவின் மகளாகிய அனிதா விஜயகுமார் மற்றும் கவிதா விஜயகுமார் அருண் விஜய் இவர்கள் மூவரும் வனிதாவோடு சேராமல் தனித்து இருப்பது ஒரு பக்கம் நியாயம் என்றாலும் மஞ்சுளாவின் மற்ற இரு மகள்களான ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி ஏன் வனிதாவுடன் சேர முடியாது.

ப்ரீத்தா.. ஸ்ரீதேவி..
தனது சொந்த சகோதரிகளான ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி வனிதாவை விட்டு விட்டு தியாவின் கல்யாணத்தில் கூட்டமாக அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடிய நிகழ்வினை யாரும் மறந்து விட முடியாது.

அந்த சமயத்தில் கூட நடிகை வனிதா இணையதள பக்கத்தில் சிங்கம் சிங்கிளாக இருப்பது போல் உன் ஒரு வீடியோவை வெளியிட்டு பலரும் அங்கு கூடி இருக்க நான் இங்கு தனியே இருக்கிறேன் என்பதை சிம்பாலிக்காக உணர்த்தி இருந்தார்.

வனிதா உடன் சேர முடியாது..
மேலும் ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி நினைத்தாலும் வனிதாவுடன் சேர முடியாததற்கு காரணம் வனிதாவை வீட்டுக்கு அழைத்து விட்டால் அவர் பேசிய பேச்சு எல்லாம் உண்மை ஆகிவிடும் என்பதாலும் அவர்களுக்குள் இருக்கக்கூடிய அந்த மன கசப்பு இன்று வரை நீங்க வில்லை என்பதாலும் தனது இரண்டு சகோதரிகளும் தனது சகோதரியோடு கட்டாயம் சேர மாட்டார்கள் என்ற கருத்து தற்போது வழுத்து வருகிற
எனினும் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் வனிதா விஜயகுமார் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து வருவதை அடுத்து அனைவரும் அவரது துணிச்சலை பாராட்டி இருக்கிறார்கள்.
மேலும் இனி வரும் காலங்களில் இவர்கள் சேருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்று ரசிகர்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

Related Posts

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?
இந்தியா

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?

February 28, 2026
இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!
உலகம்

இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

January 4, 2026
தமிழ் சீரியல் நடிகை உயிர்மாய்ப்பு!
உலகம்

தமிழ் சீரியல் நடிகை உயிர்மாய்ப்பு!

December 30, 2025
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version