Saturday, March 21, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home சினிமா

கோலிவுட்டில் Re-Entryஆகும் தேவிஸ்ரீ பிரசாத்.. அஜித், சூர்யா என மெகா ஸ்டார்ஸ் கூட்டணியில் அதிரடி

by Editor
March 20, 2024
in சினிமா
0 0
A A
0
கோலிவுட்டில் Re-Entryஆகும் தேவிஸ்ரீ பிரசாத்.. அஜித், சூர்யா என மெகா ஸ்டார்ஸ் கூட்டணியில் அதிரடி
Share on FacebookShare on Twitter

அஜித்தின் ஏகே 63 டைட்டில் அப்டேட் கடந்த வாரம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்திற்கு குட் பேட் அக்லி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அதேபோல், சூர்யா, தனுஷ், விஷால் என முன்னணி ஹீரோக்களுடன் இணையும் தேவிஸ்ரீ பிரசாத், மீண்டும் கோலிவுட்டில் மாஸ் காட்டவுள்ளார். டிஎஸ்பி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், தனது அதிரடி மற்றும் ஆத்மார்த்த இசையால் தென்னிந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே ஈர்த்து வருகிறார்.

தேவி ஶ்ரீ பிரசாத்தின் அதிரடி இசையில் உருவான புஷ்பா படத்தின் அனைத்து பாடல்களும் முதல் முறையாக ஒரேநேரத்தில் 5 மொழிகளிலும் ஹிட் அடித்தது. இது தேவிஸ்ரீ பிரசாத்தின் கேரியரில் முக்கியமான மைல்கற்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இந்திய ரசிகர்களும் வெளி நாட்டைச் சேர்ந்தவர்களாலும் இவரது இசை ரசிக்கப்படுகிறது. வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் தேவிஸ்ரீ பிரசாத்தின் பாடல்களுக்கு வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், 5 முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார். அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’, தனுஷின் ‘குபேரா’, விஷால் நடிக்கும் ‘ரத்னம்’, தெலுங்கில் ‘புஷ்பா 2’ என்று தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசை ஆதிக்கம் நீண்டு கொண்டே செல்கிறது. மேற்கண்ட ஐந்து படங்கள் மூலம் ஆதிக் ரவிச்சந்திரன், சிறுத்தை சிவா, சேகர் கம்முலா, ஹரி, சுகுமார் ஆகிய இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.

வித்தியாசமான கதைக் களங்களோடு பன்மொழிகளில் பிரம்மாண்ட படைப்புகளாக இந்தப் படங்கள் தயாராகி வருகின்றன. இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப பிரத்யேக இசையை தேவி ஶ்ரீ பிரசாத் வழங்கி வருகிறார். இந்த ஐந்து படங்களைத் தவிர பவன் கல்யாண் நடிப்பில் ஹரிஷ் சங்கர் இயக்கும் உஸ்தாத் பகத்சிங், நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் தாண்டேல், புதுமுகங்கள் நடிக்கும் ஜூனியர் உள்ளிட்ட மேலும் படங்களுக்கும் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

அதுமட்டும் இல்லாமல் மக்கள் பெருமளவில் திரளும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பாடி தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவதும் அனைவரும் அறிந்ததே. இசைஞானியின் அதி தீவிர பக்தரான தேவி ஶ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவிற்கே இளையராஜா சமீபத்தில் நேரில் சென்று வாழ்த்தியது அவரை அளவில்லாத மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. “என்னுடைய இசைப் பயணத்தில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள், திரையுலகினருக்கு மனமார்ந்த நன்றி. ஐந்து முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இந்த பெருமையான தருணத்தில் ரசிகர்கள் விரும்பும் இசையை தொடர்ந்து வழங்கி அவர்களை மகிழ்விப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன்,” என்று தேவி ஶ்ரீ பிரசாத் கூறினார்.

Related Posts

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?
இந்தியா

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?

February 28, 2026
இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!
உலகம்

இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

January 4, 2026
தமிழ் சீரியல் நடிகை உயிர்மாய்ப்பு!
உலகம்

தமிழ் சீரியல் நடிகை உயிர்மாய்ப்பு!

December 30, 2025
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

March 13, 2026
இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு

இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு

March 13, 2026
திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கான விழுப்புணர்வு

திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கான விழுப்புணர்வு

March 13, 2026
சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

March 12, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version