editor

editor

நாட்டில் ஒழிக்கப்பட்ட மலேரியாவினால் உயிரிழப்பு சம்பவம் பதிவு

நாட்டில் ஒழிக்கப்பட்ட மலேரியாவினால் உயிரிழப்பு சம்பவம் பதிவு

மாணிக்கக்கல் தொடர்பான வர்த்தக நோக்கத்துக்காக தன்சானியாவுக்குச் சென்று திரும்பிய 35 வயது நபர் ஒருவர் மலேரியாவினால் மரணமடைந்துள்ளார். அதற்கமைய, இலங்கையில் ஒழிக்கப்பட்ட மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர்...

2023 வரவு செலவுத் திட்டம் : இன்று ஐந்தாம் நாள் விவாதம்!

இலங்கை இன்று மறுமலர்ச்சிப் பாதைக்கு பிரவேசித்துள்ளது
அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றுவோம்

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விசேட உரை இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் உருவாகி வருவதாகவும், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி...

புத்தகப்பை, காலணி விலைகள் குறைகிறது

புத்தகப்பை, காலணி விலைகள் குறைகிறது

பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க விற்பனையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் மே 23ஆம்...

இலங்கை – சுவிட்சர்லாந்து நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

தென்கொரியாவில் 8,000 இலங்கையருக்கு தொழில்

மனுஷவுடன் கொரிய மனிதவள திணைக்களம் உடன்பாடு தென்கொரியாவில் இலங்கையருக்கான தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கையை இம்முறை 8,000 ஆக அதிகரிக்க கொரிய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. தொழில் மற்றும்...

இலங்கையில் அதிகரிக்கும் முக்கிய உணவுப் பொருட்களின் விலை..!

அதிக உணவுப் பணவீக்க நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை உலக வங்கி நீக்கியுள்ளது.உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த...

டெங்கு நோயின் தாக்கத்தை எந்த அறிகுறிகளை வைத்து கண்டறிவது….?

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

மேல் மாகாணத்தில் இன்று(26) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.மேல் மாகாணத்தில் நிலவும் டெங்கு நோயின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...

லண்டனில் நிதிச்சந்தை உரையாடல்

லண்டனில் நிதிச்சந்தை உரையாடல்

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நிதிச் சந்தை தொடர்பான உரையாடல் லண்டன் நகரில் நடைபெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்றுள்ள இந்த உரையாடலை இரு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்....

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் முன்னேற்றம்

பாகிஸ்தான் வெடிப்புகளில் 12 பேர் உயிரிழப்பு

வட மேற்குப் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகம் ஒன்றில் இடம்பெற்ற இரட்டை வெடிப்புகளில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் தாக்குதல் ஒன்றுக்கான எந்த ஆதாரமும்...

2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவாமற்றும்வடமேல்மாகாணங்களிலும்திருகோணமலைமற்றும்முல்லைத்தீவு மாவட்டங்களிலும்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சிலஇடங்களில் 50 மி.மீ க்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்ஏனைய பிரதேசங்களில்சிலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலி மற்றும்...

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்..!

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்..!

மலேரியாவினால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மாணிக்கக்கல் தொடர்பான வர்த்தக நோக்கத்துக்காக தன்சானியாவுக்குச் சென்று திரும்பிய களுத்துறை பேருவளை சீனன்கோட்டை பகுதியைச் சேர்ந்த 35...

Page 269 of 493 1 268 269 270 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist