ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியிலிருந்து அரை சொகுசு பஸ்கள் இரத்துச் செய்யப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரை சொகுசு பஸ்கள் தொடர்பில்...
எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதலாம் தரத்தின் அனைத்து வகுப்புக்களிலும் ஆங்கிலம் பேசும் முறை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்....
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, முதல் கிலோமீட்டருக்கான 120 ரூபா கட்டணத்தை 100 ரூபாவாக குறைக்க தொழிற்சங்கம்...
சட்ட மா அதிபரின் பரிந்துரையை கேட்டது அரசு ! உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிக்க முடியுமா என்பது தொடர்பான ஆலோசனையை அரசாங்கம் நேற்று சட்ட மா அதிபரிடம்...
ஆரம்ப ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் இன்று (21) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், பிள்ளைகளின்...
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டக் கல்வி ஆணையத்தின் (அத்தியாயம் 276) கீழ் உள்ள விதிகளுக்கு ஆதரவாக 1 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும் கிடைத்தன.
வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் இன்று (மார்ச் 21) காலை குளித்த நான்கு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போன இளைஞர்கள் 22 மற்றும் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள்...
ஜனாதிபதி தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் , கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற...
2023 மார்ச்20ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மார்ச்20ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலானபிரதேசங்களில்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. மேல்மற்றும்சப்ரகமுவமாகாணங்களிலும்நுவரெலியா,காலிமற்றும்மாத்தறைமாவட்டங்களிலும் காலை வேளையிலும்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ,மத்திய, ஊவா, வடமத்தியமற்றும்கிழக்கு மாகாணங்களிலும்காலிமற்றும்மாத்தறைமாவட்டங்களிலும்...
இலங்கையில் சுமார் 10 நாட்களாக அதிகரித்த அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவிழக்கத் தொடங்கியதற்கான காரணம் வெளியாகியுள்ளது. கடந்த நாட்களாக டுபாய் சந்தையில் தங்கத்தின்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED